/* */

You Searched For "Kanchipuram Corporation"

காஞ்சிபுரம்

மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்

மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் வைக்க அனுமதி: மாநகராட்சியில்...

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் வைக்க அனுமதி: மாநகராட்சியில் தீர்மானம்.
காஞ்சிபுரம்

பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை தொடர்ந்து கண்காணிக்க மேயர் அறிவுரை

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 வட்டங்களில் இன்று மேயர் மகாலட்சுமி யுவராஜ் பாதாள சாக்கடை பணிகளை மேற்பார்வையிட்டார்

பாதாள சாக்கடை பராமரிப்பு  பணிகளை தொடர்ந்து கண்காணிக்க மேயர் அறிவுரை
காஞ்சிபுரம்

விண்ணப்பங்கள் தேக்கமா? வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்திய...

காஞ்சிபுரம் மாநகராட்சியில் லஞ்ச நிகழ்வுகளை தவிர்க்க மேயரின் அதிரடி விளம்பர பலகை பொதுமக்கள், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

விண்ணப்பங்கள் தேக்கமா?  வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ள அறிவுறுத்திய மேயர்
காஞ்சிபுரம்

உபயோகமற்ற பேருந்து நிறுத்தத்தை அகற்றிய மாநகராட்சி

காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே பயனற்ற நிலையில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அகற்றியது.

உபயோகமற்ற பேருந்து நிறுத்தத்தை அகற்றிய  மாநகராட்சி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 4 ஆவது நாளாக பகுதி சபை கூட்டம்..

Kanchipuram Corporation -காஞ்சிபுரம் மாநகாரட்சியில் 4 ஆவது நாளாக 9 வார்டுக்குள்பட்ட பகுதிகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 4 ஆவது நாளாக பகுதி சபை கூட்டம்..
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 250 இடங்களில் நாளை பகுதி சபா கூட்டங்கள்:...

காஞ்சிபுரம் 51 வார்டுகளிலும் மொத்தமாக 250 இடங்களில் பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்பட இருப்பதாக இன்று நடைபெற்ற அவசர மாமன்ற கூட்டத்தில் மேயர் ...

காஞ்சிபுரம் மாநகராட்சியில்  250 இடங்களில் நாளை பகுதி சபா கூட்டங்கள்: மேயர் மகாலட்சுமி.
காஞ்சிபுரம்

நவம்பர் 1ல் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நகர சபை கூட்டங்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளில் அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நகர சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.

நவம்பர் 1ல் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நகர சபை கூட்டங்கள்
காஞ்சிபுரம்

பூங்காவில் சிறுவர்களுடன் வரும் பெற்றோர்கள், மூத்த குடிமக்கள் மட்டும்...

பேரறிஞர் அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்காவில் குழந்தைகள் விளையாட ஏராளமான பொழுதுபோக்கு விளையாட்டு சாதனைகள் பொருத்தப்பட்டுள்ளது.

பூங்காவில் சிறுவர்களுடன் வரும் பெற்றோர்கள், மூத்த குடிமக்கள் மட்டும் அனுமதி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் குளங்களை 3வது நாளாக ஆய்வு செய்யும் மாநகராட்சி குழுவினர்

காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் 18 திருக்கோயில் குளங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் குளங்களை 3வது நாளாக ஆய்வு செய்யும் மாநகராட்சி குழுவினர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சாலைகளில் சுற்றித்திரிந்த 6 கால்நடைகள்: மாநகராட்சி...

காஞ்சிபுரம் மாநகராட்சியில் கால்நடைகளால் வாகன விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகாரின் காரணமாக மாநகராட்சி கடந்த வாரம் எச்சரித்தது.

காஞ்சிபுரம் சாலைகளில் சுற்றித்திரிந்த 6 கால்நடைகள்: மாநகராட்சி பறிமுதல்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 75 கிலோ பிளாஸ்டிக்

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு கடைகளில் உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து தக்க அறிவுரை வழங்கினர் .

காஞ்சிபுரம் : தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 75 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்