/* */

கொரோனோ நோயாளிகளுக்கு நிவாரண பொருட்கள் - உதவும் தன்னார்வலர்கள்

விருதுநகர் அரசு மருத்துவமனை;

HIGHLIGHTS

கொரோனோ நோயாளிகளுக்கு நிவாரண பொருட்கள் - உதவும் தன்னார்வலர்கள்
X

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனோ பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

கொரோனோ பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்மாவட்ட நிர்வாகத்தோடு கைகோர்த்து பல்வேறு அமைப்புகளும் தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் சார்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனோ நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் பொருட்கள் வழங்கப்பட்டன.

மருத்துவமனை கல்லூரி முதல்வர் மருத்துவர் திருவாசகமணி, கண்காணிப்பாளர் மருத்துவர் பழனிகுமார், துணை கண்காணிப்பாளர் மருத்துவர் அன்புவேல் ஆகியோரிடம் தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் கே.வி.ஆர். பிரபாகரன், கே. ஜி. கணேசன், கண்ணபிரான் ஆகியோர் 25 கிலோ அடங்கிய 11 அரிசி மூட்டைகள், துவரம் பருப்பு 50 கிலோ, கடலை எண்ணெய் 15 கிலோ, இரண்டு ரெப்ரிஜிரேட்டர், 1000 முக கவசம் உள்ளிட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.

Updated On: 14 May 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?