/* */

எஸ்பி வேலுமணி தூத்துக்குடிக்கு திடீரென்று வருகை தந்தது ஏன் ? பரபரப்பு தகவல்

லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில் திடீரென்று எஸ்பி வேலுமணி தூத்துக்குடிக்கு வருகை தந்தது ஏன் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

எஸ்பி வேலுமணி தூத்துக்குடிக்கு திடீரென்று வருகை தந்தது ஏன் ? பரபரப்பு தகவல்
X

முன்னாள் அமைச்சர் வேலுமணி (பைல் படம்)

தூத்துக்குடி வாகைகுளம் விமானநிலையத்திற்கு காலை 7.30மணிக்கு விமானத்தில் வந்த எஸ்பி. வேலுமணி திருச்செந்தூருக்கு செல்வதாக. கூறிவிட்டு அங்கு செல்லவில்லை.

நேற்று தொடங்கி இன்றுவரை அவரது இல்லம் தொடங்கி ஆதரவாளர்கள் வீடுவரை லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் சூழலில் அவரது வருகை பரபரப்பாக பார்க்கப்பட்டது.

அவர் நெல்லை அரசு ஒப்பந்ததாரரை சந்தித்ததாகவும் அடுத்து பல்வேறு இடங்களில் யாகம் நடத்தியதாகவும் தகவல்கள் ரெக்கை கட்டி பறந்தன

அனைத்து யூகங்களுக்கு விடை சொல்லும்விதமாக எஸ்பி வேலுமணி 3.45மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.

அவர் கோவிலுக்கு வந்தார? அல்லது வழக்குகில் அரசுக்கு தூதுவிடும் விதமாக தென்மாவட்ட முக்கிய பிரமுகரின் நண்பரான தொழிலதிபரை சந்தித்தாரா? லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் முக்கிய அதிகாரிக்கு தொடர்புடைய நபர்கள் மூலம் வழக்கில் இருந்து தப்பிக்கும் விதமான செயல்களை செய்து உதவ வேண்டும் என அதிகாரியின் உறவினர்களை சந்தித்தார? என்பது போன்ற முடிச்சுகளுக்கு இனிதான் விடை தெரியவாய்ப்பு உள்ளது.

Updated On: 12 Aug 2021 5:07 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  3. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  4. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  5. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  6. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  7. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  8. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  9. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  10. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்