/* */

நெல்லை - முழு ஊரடங்குஅமல் - அவசிய பணிகளுக்காக 10 சதவீத வாகனங்கள் இயங்கின

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. நெல்லையில் அத்தியாவச பணிகளுக்காக 10 சதவீத வாகனங்கள் வழக்கம்போல் இயங்கியது

HIGHLIGHTS

நெல்லை - முழு ஊரடங்குஅமல் - அவசிய பணிகளுக்காக 10 சதவீத வாகனங்கள்  இயங்கின
X

நெல்லை முழு ஊரடங்கு - காவல்துறையினர் வாகன சோதனை -இடம் வண்ணாரப்பேட்டை

நெல்லையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அத்தியாவச பணிகளுக்காக 10 சதவீத வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின

தமிழகத்தில் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்த இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது அதன்படி மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு அடைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.மேலும் தேவையில்லாமல் பொதுமக்கள் சாலையில் வாகனங்களில் செல்லக்கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறுவோரை கண்காணிக்க மாநகர காவல்துறை நகரின் முக்கிய பகுதிகளில் தடுப்புகளை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக வண்ணாரப்பேட்டை நெல்லை சந்திப்பு தச்சநல்லூர் ஆகிய இடங்களில் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

அப்போது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்களிடம் என்ன காரணத்திற்காக வெளியே வந்தீர்கள் என்று விசாரிக்கின்றனர் உரிய காரணங்கள் மற்றும் ஆவணங்கள் காட்டிய பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர் காரணம் இல்லாமல் வெளியே வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை அத்தியாவச பணிகளுக்காக 10 சதவீதம் இயங்கி வருகிறது

Updated On: 24 May 2021 4:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?