/* */

நெல்லை-ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு

சேதுராயன் புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நெல்லை-ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு
X

ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆய்வு

நெல்லை அடுத்துள்ள சேதுராயன் புதூரில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை மாவட்டம் மானுர் வட்டம் சேதுராயன் புதூரில் நாள் ஒன்றுக்கு 240 கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் உற்பத்தி திறன் கொண்ட ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.. இப்பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார்.. இப்பணியை தொடர்ந்து கங்கை கொண்டான் சிப்காட் பகுதியில் நாள் ஒன்றுக்கு 180 கியூபிக் மிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் உற்பத்தி திறன் கொண்ட ஆலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு , ஆய்வுகள் மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு IAS, பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் , முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் லெட்சுமணன் உடன் இருந்தனர்

Updated On: 11 Jun 2021 5:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  4. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  9. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  10. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?