நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
காரையாறு அணை (கோப்பு படம்)
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (28-04-2024)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 58.70 அடி
நீர் வரத்து : 17.292 கன அடி
வெளியேற்றம் : 204.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 70.90 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 89.33 அடி
நீர் வரத்து : 56 கனஅடி
வெளியேற்றம் : 200 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 11.50 அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.92 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 9 அடி
நீர்வரத்து: 2 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu