/* */

பொதுத் தேர்வில் சாதனை படைத்த 3 மாணவிகளுக்கு அப்துல் வகாப் எம் எல் ஏ வாழ்த்து!

திருநெல்வேலி டவுனில் அமைந்துள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பொதுத் தேர்வில் சாதனை படைத்த 3 மாணவிகளுக்கு அப்துல் வகாப் எம் எல் ஏ வாழ்த்து!
X

திருநெல்வேலி டவுனில் அமைந்துள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் எம் எல் ஏ அப்துல் வஹாப் கலந்து கொண்டு சாதனை மாணவிகளைப் பாராட்டினார்.

இந்த ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், அதில் பல்வேறு மாவட்டத்திலிருந்தும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு சாதனைகளையும் படைத்தனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பிலும் அந்தந்த பகுதி எம் எல் ஏக்கள் சார்பிலும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் திருநெல்வேலி டவுன் பகுதியில் இருக்கும் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை பாராட்டும் விதமாக விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற நர்மதா, சந்தோஷினி, உமா ஆகிய மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அப்துல் வஹாப் மூன்று மாணவிகளுக்கும் பொன்னாடை போர்த்தினார். 3 மாணவிகளுக்கும் உதவித் தொகையையும் வழங்கினார்.

Updated On: 17 May 2023 4:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  2. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  8. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  9. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
  10. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?