/* */

நெல்லையில் விதிமுறைகளை மீறிய 82 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

82 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 100 வாகனங்கள் பறிமுதல்.முககவசம் அணியாத 934 நபர்கள் மீதும் சமூகஇடைவெளியை பின்பற்றாத 17 நபர்கள் மீதும் அபராதம்.100 வாகனங்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

நெல்லையில் விதிமுறைகளை மீறிய 82 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
X

காவல்துறையினர் கொரோனா தடுப்பு பணி

நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வாகனத்தில் சுற்றிய 82 பேர் மீது மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிவேகமாக பரவி வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுபடி ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மட்டும் விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 82 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 934 நபர்கள் மீதும் சமூக இடைவெளியை பின்பற்றாத 17 நபர்கள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Updated On: 20 May 2021 5:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்