/* */

பிரபல ரவுடி கைது : தாளமுத்துநகர் போலிசார் அதிரடி.

பிரபல ரவுடியை தாளமுத்துநகர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

HIGHLIGHTS

பிரபல ரவுடி கைது : தாளமுத்துநகர் போலிசார் அதிரடி.
X

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜா மகன் முத்துக்குமார் (35) என்பவர் இன்று சிலுவைப்பட்டி சந்திப்பு வாட்டர் டேங்க் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வழிமறித்து கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட முத்துக்குமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி மத்திய பாகம் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 9 May 2021 3:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?