/* */

பிசியோதெரபி கவுன்சிலுக்கான அரசாணையை ரத்து செய்ய மனு

மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைப்பதற்காக போடப்பட்ட அரசாணையை ரத்து செய்து திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பிசியோதெரபி கவுன்சிலுக்கான அரசாணையை ரத்து செய்ய மனு
X

மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைப்பதற்காக போடப்பட்ட அரசாணை பிசியோதெரபிஸ்ட்களின் நேரடி மருத்துவ சேவையை பாதிக்கும் வண்ணம் உள்ளதாகவும், இந்த அரசாணையில் பிஸியோதெரபி மருத்துவர்கள் டாக்டர் என்ற முற்சேர்க்கையை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களான பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் பிஸியோதெரபி மருத்துவர்கள் டாக்டர் என்ற முற்சேர்க்கை பயன்படுத்தும் படியாக உள்ளது. ஆகவே தமிழக அரசு இந்த அரசாணையை ரத்து செய்து பிசியோதெரபி கவுன்சில் அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டுமென இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் மருத்துவர்கள் மணிகண்டன், பத்மநாபன், மைக்கேல், இருதய அந்தோனி அகியோர் கலந்த கொண்டனர்.

Updated On: 23 Feb 2021 5:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?