/* */

ராஜராஜசோழன் சதய விழா: மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரியகோயில்

சதய விழா முன்னிட்டு நாளை (13.11.2021) தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

ராஜராஜசோழன் சதய விழா: மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரியகோயில்
X

சதய விழாவையொட்டி மின்னலங்காரத்தில் காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோயில்

சதய விழாவை முன்னிட்டு தஞ்சை நகரம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான, உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் கொண்டாப்படும். அதேபோல் இந்தாண்டு 1036 -ஆவது சதய விழா நாளை 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக மாமன்னன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து பெருவுடையாருக்க 48 வகையான அபிஷேங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சதய விழாவை முன்னிட்டு பெரிய முழுவதும் வண்ண மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நாளை (13.11.2021) சதய விழா முன்னிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார். ஆண்டுதோறும் இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவானது கொரோனா பரவல் காரணமாக ஒருநாள் மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...