/* */

நிதிநிலை அறிக்கை: அமைச்சர் தலைமையில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நிதிநிலை அறிக்கை: அமைச்சர் தலைமையில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்
X

தமிழக அரசின் தனி விவசாய நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தொடங்கியது. இதில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் விவசாயிகளின் கருத்து கேட்டு, நிதி நிலை அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டுமென ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 13 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்