/* */

தென்காசி மாவட்டத்தில் பகல் 1 மணி நிலவரப்படி 46 சதவீதம் வாக்கு பதிவு

தென்காசி மாவட்டத்தில் மதியம் ஒரு மணி நேர நிலவரப்படி 46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் பகல் 1 மணி  நிலவரப்படி 46 சதவீதம் வாக்கு பதிவு
X

பைல் படம்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குசாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் மதியம் ஒரு மணி நேர நிலவரப்படி 6 நகராட்சிகளில் 43.01 சதவிகிதமும், 17 பேரூராட்சிகளில் 49.46 சதவிகிதமும் என மொத்தம் 46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Updated On: 19 Feb 2022 8:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  2. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  5. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  8. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  9. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...
  10. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?