/* */

பேரூராட்சியை கைப்பற்ற குதிரை பேரத்தில் ஈடுபடும் திமுக: எம்எல்ஏ குற்றச்சாட்டு

குற்றால பேரூராட்சியை கைப்பற்ற திமுக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கடையநல்லூர் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்

HIGHLIGHTS

பேரூராட்சியை கைப்பற்ற குதிரை பேரத்தில் ஈடுபடும் திமுக: எம்எல்ஏ குற்றச்சாட்டு
X

ஆட்சியரிடம் மனு அளிக்கும் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ணமுரளி

தென்காசியில் குற்றாலம் பேரூராட்சியை கைப்பற்ற திமுக குதிரை பேரத்திலும், தலைவர் தேர்தலை நிறுத்த திட்டமிடுவதாகவும் கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி குற்றச்சாட்டு

தென்காசியில் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் திமுக அதிமுக இடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது. மேலும் திமுக தேர்தலை நிறுத்த திட்டமிடுவதாக கடையநல்லூர் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜிடம் மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,

திமுக நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற பல குறுக்கு வழியை கையாளுகிறது. செங்கோட்டை, ஆழ்வார்குறிச்சி போன்ற பகுதிகளிலும் குறிப்பாக குற்றாலம் பேரூராட்சியில் சம பலத்தில் உள்ளதால் திமுக அதிமுக வேட்பாளரிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. இதில் உடன்படாதவர்கள் மீது காவல்துறை வாயிலாக பொய் வழக்ககுளை போட்டு வருகிறது. மேலும் வெற்றி கிடைக்காத பட்சத்தில் தேர்தலை நிறுத்தும் முயற்சியிலும் ஈடுபட உள்ளது. எனவே தேர்தலை நியான முறையில் நடத்தக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்ததாக தெரிவித்தார்.

Updated On: 4 March 2022 1:21 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு