/* */

தென்காசியில் திமுக வேட்பாளர்களை ஆதிரத்து கனிமொழி எம்பி பிரச்சாரம்

தென்காசி நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எம்பி கனிமொழி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

தென்காசியில் திமுக வேட்பாளர்களை ஆதிரத்து கனிமொழி எம்பி பிரச்சாரம்
X

தென்காசி நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எம்பி கனிமொழி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழக தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாநில மகளிரணி தலைவி தூத்துக்குடி எம்பி கனிமொழி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Updated On: 15 Feb 2022 2:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?