/* */

காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல் வேட்புமனு விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல் வேட்புமனு விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல் வேட்புமனு விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி
X

தேர்தல்க் வேட்புமனு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்ட காட்சி.

சுரண்டையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு தேர்தல் வேட்புமனு விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி எம்எல்ஏவுமான பழனி நாடார் தலைமை வகித்தார், ஆலங்குளம் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். ‌

தேர்தல் பொறுப்பாளரும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவியுமான அமுதா கார்த்திக் வட்டார தலைவர்கள் மகேந்திரன் ஐயாத்துரை சுந்தர்ராஜன் நகர தலைவருகள் பால்ராஜ் காதர் மைதீன் உமா சங்கர் நாகராஜன் கார்வின் சங்கை கணேசன் சமுத்திரம் ரமேஷ் ரவி பிரபாகரன் பால்துரை ஜெயபால் திருஞானம், கிளங்காடு மணி, தேர்தல் பொறுப்பாளர்களாக கடையம் வட்டாரம் மாரிக்கன்னு, தென்காசி வட்டாரம் சொக்கலிங்ககுமார், செங்கோட்டை வட்டாரம் கவி பாண்டியன், சங்கரன் கோவில் வட்டாரம் அமுதா கார்த்திகேயன், கடையநல்லூர் வட்டாரம் பழனி, குருவி குளம் வட்டாரம் மைக்கேல், கீழப்பாவூர் வட்டாரம் தனித்தங்கம், மேலநீலிதநல்லூர் ஜோர்தான், வாசுதேவநல்லூர் வட்டாரம் அந்தோனி அமலா பாய் ஆகியோர் தமிழக காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தெரிவித்தார்.

Updated On: 8 Jun 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...