/* */

பா.ஜ.க சார்பில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பா.ஜ.க சார்பில், தென்காசியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

பா.ஜ.க சார்பில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

தென்காசியில் பாஜக சார்பில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அத்துடன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி, மறைந்த செண்பகம் பிள்ளையின் இல்லத்திற்கு சென்று, அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து, தென்காசி நகரில் தெற்குமாசி வீதி, கற்பக விநாயகர் கோவில் அருகில், ஒப்பனை விநாயகர் கோவில் அருகில், மற்றும் அணைக்கரை தெரு, குலசேகரநாதர் கோவில் ஆகிய 3 இடங்களில்பாரதிய ஜனதா கட்சி கொடியேற்றி,பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் ராமராஜா, மகேஸ்வரி ராமராஜா, மாவட்ட துணைத்தலைவர். முத்துக்குமார். மண்டல் பார்வையாளர் ஆனந்தி முருகன், நகர தலைவர் குத்தாலிங்கம், நகர பொதுச் செயலாளர்கள் நாராயணமூர்த்தி,ராஜ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Oct 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...