/* */

சிவகங்கை மாவட்டத்தில் ஆக்சிஸன் வசதியுடன் கூடிய மேலும் 590 படுக்கைகள்

சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டையில் கூடுதலாக ஆக்சிஸன் வசதியுடன் கூடிய மேலும் 590 படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரம்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில்  ஆக்சிஸன் வசதியுடன் கூடிய மேலும் 590 படுக்கைகள்
X

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மற்றும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில் மாவட்டத்தில் மேலும் 590 ஆக்சிஸன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவற்றில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 90 படுக்கைகளும், காரைக்குடி அரசுமருத்துவமனையில் 300 படுக்கைகளும், தேவகோட்டை மருத்துவமனையில் 200 படுக்கைகளும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவில் நிறைவு பெற்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 11 May 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!