/* */

தேர்தல் வாக்குறுதி நிறைவேறாததற்கு நிதி நெருக்கடியே காரணம்: இரா. முத்தரசன்

பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக தெரிவித்தார்

HIGHLIGHTS

தேர்தல் வாக்குறுதி நிறைவேறாததற்கு   நிதி நெருக்கடியே காரணம்: இரா. முத்தரசன்
X

திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றமால் இருப்பதற்கு தமிழக அரசின் கடுமையான நிதி நெருக்கடிதான் காரணம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன் பேட்டி

மதசார்பற்ற நாட்டில் பிரதமராக இருக்கும் மோடி வாராணசியில் நடந்த கோயில் திறப்பு விழாவில் மத உணர்வுகளை துண்டும் வககையில் பேசியுள்ளார். இதற்காக மக்களிடத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்ணின் திருமண வயது 21மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது

சிவகங்கையில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் பேசும் போது *தற்போது தமிழகத்தில் உரதட்டுபாடு கடுமையாக உள்ளது உரத்தின் விலை தற்போது தனியார் கடைகள் 600ருபாய்க்கு விற்பனை செய்வதை 1200க்கு விற்பனை செய்கின்றனர் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்*முன்னாள் அமைச்சர்கள் விடுகளில் மீது ரெய்டு குறித்த கேள்விக்கு ஒரு அமைச்சருக்கு எத்தனை வீடு இருக்க வேண்டும் 69இடங்களில் ரெய்டு என்றால் ஆதாரம் இல்லாமல் யாரும் சோதனை செய்யமாட்டர்கள் என்றார் இரா. முத்தரசன்.

Updated On: 17 Dec 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்