/* */

கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்: பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்

சிவகங்கை பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் இன்று கொரோனா விழிப்புணர்வு முகாம்

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு  பிரசாரம்: பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்
X

கொரோனா விழிப்புணர்வு முகாம், பேருந்தில் ஏறி பயனிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கிய ஆட்சியர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் கொரோனா 3 ஆம் அலை பரவ வாய்ப்புள்ள நிலையில், தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு வார காலம்(1.8.2021- 7.8.2021) பிரசாரம் மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கை பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் இன்று கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மதுகுசூதன் ரெட்டி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதையொட்டி, ஊழியர்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வு உறுதி ஏற்றுகொண்டனர். பின்னர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸை, அங்கு நின்ற பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் வழங்கியதுடன், பயணிகளை கட்டாயம் மாஸ்க் அணிய அறிவுறுத்தினார். மேலும், பேருந்திற்காக காத்திருந்த பயனிகளுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

Updated On: 1 Aug 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்