/* */

பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம்

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடம் இன்று தொடங்கப்பட்டது

HIGHLIGHTS

பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம்
X

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்திக் கூடத்தை பெல் நிறுவன தலைவர் துவக்கி வைத்த போது எடுத்த படம்

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடத்தை பொது மேலாளர் (பொறுப்பு) ராஜீவ் சிங் முன்னிலையில் பெல் நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான நளின் சிங்கல் தொடங்கி வைத்தார்.

காற்று மண்டலத்திலிருந்து 99.5 சதவிகிதத் தூய்மையுடன் பிரித்தெடுக்கப்படும் இந்த ஆக்ஸிஜன் நமது தொழிற்சாலைத் தேவையை நிறைவு செய்வதுடன், மருத்துவ பயன்பாட்டிற்கும் உதவும். இங்கு உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கொரோனா அலைகளின் போது, உயிர் காக்க பெரிதும் உதவும் என்றார்.

Updated On: 25 April 2022 10:49 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  3. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  4. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  5. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  6. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  8. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  9. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்