/* */

இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களின் படைப்புகளை பார்வையிட்ட ஆட்சியர்

வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி கற்பிக்கும் தன்னார்வலர்களின் படைப்புகளை கலெக்டர் பார்வையிட்டார்

HIGHLIGHTS

இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களின் படைப்புகளை பார்வையிட்ட  ஆட்சியர்
X

இல்லந்தேடிக்கல்வி கற்பிக்கும் தன்னார்வலர்களின் படைப்புகளை ராணிப்பேட்டை  கலெக்டர் பார்வையிட்டார்

வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லந்தேடி திட்டத்தில் கல்விகற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சியின்போது அவர்களின் படைப்புகளை கலெக்டர் பார்வையிட்டார்.

இராணிப்பேட்டை மாவட்டம் ,வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடிகல்வி திட்டத்தில் வாலாஜா ஒன்றியத்தைச்சேர்ந்த பயிற்சிமுடித்த தன்னார்வலர்கள் 120 பேர் தங்களின் பயிற்சியின் படைப்புபளை பார்வைக்கு வைத்தனர். அவற்றை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் பார்வையிட்டார். அப்போது அவர்களிடம். பயிற்சிகள் பற்றியும் கற்பிக்க வழங்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் தன்னார்வலர்கள் கற்பிக்கும் முறைகள் ஆகியவற்றை கேட்டறிந்தார். அப்போது ,முதன்மைக் கல்வி அலுவலர் உஷா,மற்றும் மேற்பார்வையாளர்கள் தேன்மொழி,செந்தில்குமார் ,தன்னார்வலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 26 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  2. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  3. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  4. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  6. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  7. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  8. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  9. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  10. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....