/* */

பச்சை நிறத்தில் மாறிய கடல் நீர்: பாம்பன் மீனவர்கள் அச்சம்

பாம்பன் கடற்பகுதியில் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடலில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் பாம்பன் கடற்பகுதிகளில் கடல் பச்சை நிறத்தில் மாறியதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளிடம் கேட்டபோது:-

மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்படும் காரணத்தால் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறி உள்ளது. இதற்கு காரணம் நாட்டிலுக்கா சிம்டிலம் என்று செல்ல கூடிய கடல் பாசிகள் காரணமாக கடல்நீர் பச்சை நிறமாக மாறி விட்டதாகவும், மீனவர்கள் பயப்படும் அளவிற்கு எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. இது தானாகவே சரியாகிவிடும் என மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 12 Oct 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?