/* */

புதுக்கோட்டை எம்எல்ஏ திமுக தலைவரிடம் வாழ்த்து பெற்றார்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ முத்துராஜா திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை எம்எல்ஏ திமுக தலைவரிடம் வாழ்த்து பெற்றார்
X

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் முத்துராஜா.தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 13,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

சென்னையில் நாளை மறுநாள் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார்.

Updated On: 5 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?