/* */

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அரசு ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதி எடுத்துக் கொண்டனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதி ஏற்பு
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற உடன் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், தந்தை பெரியாரின் பிறந்த நாள் இனி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். அத்துன், அன்றைய நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.உறுதிமொழியை கவிதா ராமு வாசித்தார். அரசு அலுவலர்கள் அதை வாசித்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Updated On: 17 Sep 2021 12:55 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?