/* */

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் தண்ணீர் வராததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

HIGHLIGHTS

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மருங்கூரனி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் சாலையில் காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கந்தர்வகோட்டை பகுதியிலிருந்து கரம்பக்குடி புதுக்கோட்டை கல்லாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்துகளில் செல்ல முடியாமல் தவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கந்தர்வக்கோட்டை காவல்துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 27 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  3. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  10. பூந்தமல்லி
    வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்