/* */

ஊதியம் வழங்காததால் ரகளையில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்

பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர் ஆவணங்கள் ஆகியவற்றை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது

HIGHLIGHTS

ஊதியம் வழங்காததால் ரகளையில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்
X

ஊதியம் வழங்காததால் ரகளையில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அரசு தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் தைலம்மை. இவர் ஆசிரியர் பணிக்கு சரியாக வராததால் அவரது சம்பளத்தை பள்ளி கல்வித்துறை நிறுத்தி வைத்தது.இதனைத் தொடர்ந்து அவர் தொடக்கப் பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர் ஆவணங்கள் ஆகியவற்றை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 23 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?