/* */

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகததில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது-

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மருத்துவர்கள் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் கொரோன தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இந்த கூட்டத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ,மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ,உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு கொரோன வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு அரசு சார்பில் என்னென்ன உங்களுக்கு தேவை என்று அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தனர்

அதேபோல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிகழ்ச்சியில் பேசினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக் குறையினால் கொரோன நோயாளிகள் யாரும் இறக்கவில்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது நடைபெறும் கூட்டம் ஆலோசனை கூட்டம் அல்ல மன அழுத்தத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை உற்சாகப்படுத்த இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது எனவே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு மற்ற துறையினரும் துணையாக பணியாற்ற வேண்டும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பற்றி தேவையில்லாமல் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறினார்

Updated On: 16 May 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?