/* */

ஊரடங்கு காலத்தில் உதவிக்கரம் நீட்டிய "நம்மால் முடியும் நண்பர்கள் குழு"

ஊரடங்கு காலத்தில் உதவிக்கரம் நீட்டிய நம்மால் முடியும் நண்பர்கள் குழு
X

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகேயுள்ள செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அன்னதானமும் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் பங்குனி உத்திர திருவிழாவிற்காக வந்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் மற்றும் சாமியார்கள் உணவின்றி பட்டினியால் பாதிக்கப்பட்டனர். பட்டினியால் வாடிய அவர்களுக்கு நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் நிதி திரட்டப்பட்டு அத்தியாவசிய பொருட்களான பால், பிஸ்கட், பிரட் உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது. மேலும் ஞாயிறு ஊரடங்கு காலத்தில் கோயிலில் அன்னதானம் நடக்காததால் கோயில் சார்பில் உணவு பொட்டலமாக வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 April 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி