/* */

பெரம்பலூரில் மின் கம்பம் ஏறும், சிறப்பு பயிற்சி

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள சி.ஐ.சி.யு அலுவலகத்தில் மின் கம்பம் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மின்வாரியத்தில் உள்ள 2900 கள உதவியாளர் பணியிடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பித்தவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள சிமிஜிஹி அலுவலகத்தில் உடல் தகுதி தேர்வுக்கு கம்பம் ஏறும் பயிற்சிக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, பெரம்பலூர் வட்டக் கிளை சார்பாக பயிற்சியினை வழங்கி வருகின்றனர். இந்த பயிற்சி அகஸ்டின், திருச்சி மண்டல செயலாளர் மற்றும் தமிழ்செல்வன் கேங்மேன், வி.பன்னீர்செல்வம் , நாராயணன் ஆகியோர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 24 April 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு