/* */

பெரம்பலூரில் புத்தாண்டு நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூரில் புத்தாண்டு நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் புத்தாண்டு நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
X

பிரார்த்தனையில் பங்கேற்ற பொதுமக்கள். 

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 2022 புத்தாண்டு பிறப்பையொட்டி கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித பனிமய மாதா ஆலயத்தில், சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து கூட்டுப் பிராத்தனையும் நடைபெற்றது.

தொடர்ந்து பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளில் பல்வேறு இடங்களில் சிறுவர்கள், பெண்கள், உள்ளிட்டோர் மகிழ்ச்சி பொங்க கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியும், புத்தாண்டு கொண்டாட்டங்களும் நடைபெற்றது.

Updated On: 1 Jan 2022 5:14 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  10. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்