/* */

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க கோரி நூதன முறையில் வழிபாடு

தேங்காயில் தீபம் ஏற்றி அதை கோயில் வாசலில் உடைத்து விநாயகரிடம் முறையீடு செய்து நூதன வழிபாடு நடத்தினர்

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க கோரி நூதன முறையில் வழிபாடு
X

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திய இந்து முன்னணியினர்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி வழங்க கோரி, இந்து முன்னணி சார்பில் கோயில்களில் முறையீடு நூதன வழிபாடு நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் திருக்கோயில்களில் முறையீடு நூதன முறையில் வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோயிலில், இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் தலைமையில், தேங்காயில் தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து முறையீடு செய்து, நூதன வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில், கண்ணன், கரிகரண், மையூரி பிரியன் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Sep 2021 10:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  3. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  5. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  6. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  7. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  8. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்