/* */

பெரம்பலூரில் உள்ள திருக்கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து

பெரம்பலூரில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என ஆட்சியர் அறிவிப்பு

HIGHLIGHTS

பெரம்பலூரில் உள்ள திருக்கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து
X

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் ஆக 2 முதல் 8 வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் வருகின்ற 02.08.2021 முதல் 08.08.2021 வரை நடைபெறவிருக்கும் ஆடி கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகிய நிகழ்வுகள் கொரோனா தொற்று பரவலின் காரணமாக திருக்கோவில்களில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டு ஆகம விதியின்படி பூஜை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த நாட்களில் பொது தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Aug 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?