/* */

அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த ஆக்சிஜன்

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் லாரி மூலமாக ஆக்சிஜன் வந்து சேர்ந்தது.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மருத்துவமனையின் ஆக்சிஜன் தேவைக்காக தஞ்சை தனியார் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்கும் சிக்கில் செல் என்ற நிறுவனத்தில் இருந்து உருளை லாரி மூலமாக போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு உள்ள சிலிண்டர்களில் ஆக்சிஜனை நிரப்பப்பட்டது

சிலிண்டர்களின் நிரப்பப்படும் ஆக்சிஜன் பைப்லைன் வழியாக நோயாளிகளுக்கு செலுத்தி மூச்சுத்திணறல் இருந்து பாதுகாக்கப்படுகிறது அளிக்கப்படுகிறது

Updated On: 16 May 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  2. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  3. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  6. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  9. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  10. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...