/* */

75 -ஆவது சுதந்திர தினவிழா:மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

விழாவில், கொரோனா களப்பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

75 -ஆவது சுதந்திர தினவிழா:மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
X

நாகையில் நடைபெற்ற 75 -ஆவது சுதந்திர தின விழாவில், கொரோனா களப்பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர் செவிலியர் காவலர்கள் கௌரவிக்கப்பட்டு, 91 பயனாளிகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா நாகப்பட்டினத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து, சமாதான வெண்புறாவைப் பறக்க விட்ட ஆட்சியர், கொரோனா களப்பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர், செவிலியர், காவலர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 163 நபர்கள் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அதன் பின்னர், 99 பயனாளிகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


Updated On: 15 Aug 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய வேளாண் இயக்குனர்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி பழங்கள் இன்றைய விலை
  5. லைஃப்ஸ்டைல்
    கனமான பொருளை தூக்கினால் அதீத வயிற்று வலி ஏற்படுகிறதா? - ஒரு எச்சரிக்கை...
  6. லைஃப்ஸ்டைல்
    எதுக்கு நீண்ட தூரம் வாக்கிங் போறீங்க? வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேணுமா? - இந்த...
  8. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  9. இந்தியா
    சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி, அருணாச்சல பிரதேசத்தை அசால்ட்டாக...
  10. வீடியோ
    🔴LIVE : ADMKவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது! IPDS திருநாவுக்கரசு...