/* */

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 383 கன அடியாக அதிகரிப்பு

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது

HIGHLIGHTS

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 383 கன அடியாக அதிகரிப்பு
X

கேஆர்பி அணை

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் நீர்வரத்து வினாடிக்கு நேற்று 75 கனஅடியாக இருந்த நிலையில் இன்று 383 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, அணையின் வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய் மூலம் அணைக்கு வரும் நீரில் 177 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Updated On: 25 Aug 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனமான பொருளை தூக்கினால் அதீத வயிற்று வலி ஏற்படுகிறதா? - ஒரு எச்சரிக்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    எதுக்கு நீண்ட தூரம் வாக்கிங் போறீங்க? வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேணுமா? - இந்த...
  4. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  5. இந்தியா
    சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி, அருணாச்சல பிரதேசத்தை அசால்ட்டாக...
  6. வீடியோ
    🔴LIVE : ADMKவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது! IPDS திருநாவுக்கரசு...
  7. இந்தியா
    ஜாமீன் முடிந்து டெல்லி முதல்வர் திகார் சிறையில் சரண்..!
  8. வீடியோ
    🔴LIVE : அடுத்த கட்ட நகர்வு அரசியலா? | Raghava Lawrence பரபரப்பு...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  10. திருவள்ளூர்
    சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!