/* */

கரூரில் அரசியல் கட்சி பிரமுகர்கள் போஸ்டர், சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்

கரூரில் தேர்தலையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்களின் போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களை தேர்தல் ஆணையம் அழிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

HIGHLIGHTS

கரூரில் அரசியல் கட்சி பிரமுகர்கள் போஸ்டர், சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்
X

கரூரில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை அழிக்கும் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று தமிழக அளவில் ஒரே கட்டமாக நடத்த தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மட்டுமில்லாது, கரூர் நகராட்சி தற்போது தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து முதன்முதலில் மாநகராட்சி தேர்தலை சந்திக்கின்றது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் கரூர் கோவை சாலை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் விளம்பர போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரம் உள்ளிட்டவைகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 27 Jan 2022 1:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  3. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  6. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு