/* */

குமரியில் குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்: தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள்

குமரியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியத்தில் 3 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், சுசீந்திரம், தக்கலை உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது, இதனிடையே இன்று அதிகாலை முதல் தொடங்கிய கனமழையானது சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இந்நிலையில் சகாயநகர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள குளமானது கனமழையால் நிரம்பியதோடு உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் பெருமளவில் தண்ணீர் வெளியேறியது.

இதன் காரணமாக சகாயநகர் உள்ளிட்ட 3 கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. மேலும் கிராமங்களில் அமைந்துள்ள 120 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனிடையே அரசும் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில் பணம் இல்லை என கூறி பஞ்சாயத்து நிர்வாகமும் கைவிரித்ததால் பாதிப்புடன் மனவேதனை அடைந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Updated On: 13 Nov 2021 6:19 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...