/* */

கள்ளக்குறிச்சி, வாய்நத்தம் பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி அடுத்த வாய்நத்தம் பகுதிகளில் நாளை (20.11.2021) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி, வாய்நத்தம் பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
X

கள்ளக்குறிச்சி அடுத்த வாய்நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (20.11.2021) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், அக்கராயபாளையம், சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், வடக்கனந்தல், நல்லாத்துார், குதிரைச்சந்தல், சடையம்பட்டு, வெங்கட்டாம்பேட்டை, க.மாமனந்தல், க.அலம்பளம் அடுத்த வாய்நத்தம், துரூர், மட்டப்பாறை, பரிகம், கல்படை, பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் குவார்ட்ரஸ், மாத்துார், கரடிசித்துார், தாவடிப்பட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கரியாலுார், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் மின் விநியாேகம் நிறுத்தப்படும்.

Updated On: 19 Nov 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...