/* */

படுகர் இனமக்கள் பாரம்பரிய நடனத்துடன் தேர்திருவிழா

படுகர் இன மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளோடு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

HIGHLIGHTS

படுகர் இனமக்கள் பாரம்பரிய நடனத்துடன் தேர்திருவிழா
X

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள ஒசட்டி என்ற கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜடேருத்ரா சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்த் திருவிழாவில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி படுகர் இன மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்தபடி நடனமாடி வழிபாடு நடத்தினர். படுகர் இன மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளோடு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Updated On: 30 Jan 2021 4:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?