/* */

பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி: தர்மபுரி கலெக்டர் அதிரடி

தர்மபுரி மாவட்டத்தில் பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பேனர்கள் வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி: தர்மபுரி கலெக்டர் அதிரடி
X

மாவட்ட கலெக்டர் ச.திவ்யதர்ஷினி.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ச.திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் திருவிழாக்கள், பண்டிகைகள், திருமண,துக்க நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், கட்சி விளம்பரங்கள் , வியாபார ரீதியில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள்,விளம்பர பலகைகள்; வைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றிருக்கவேண்டும்.

அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் ஆகியவற்றை வரும் 8ம் தேதிக்குள் தாமாக அகற்றிக்கொள்ள சம்மந்தப்பட்டவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு அகற்றிக்கொள்ளாதவர்கள் மீது காவல் துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?