/* */

கடலூரில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

கடலூரில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர்.

HIGHLIGHTS

கடலூரில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
X

கடலூரில் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது 72-வது பிறந்த நாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக கடலூர் வடக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் கம்மியம் பேட்டை பகுதியில் ஆதரவற்றோர் தங்கும் விடுதி உள்ளது இந்த விடுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கி ரஜினி பிறந்தநாளை கொண்டாடினர்.

மேலும் ரஜினிகாந்த் நல்வாழ்வு வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.

Updated On: 12 Dec 2021 4:01 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை