/* */

கடலூர் திருப்பாதிரி புலியூர் வழியாக புதிய ரயில் சேவை தொடக்கம்

கடலூர் திருப்பாதிரி புலியூர் வழியாக புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கடலூர் திருப்பாதிரி புலியூர் வழியாக புதிய ரயில் சேவை தொடக்கம்
X
கோப்புக்காட்சி

ராமேஸ்வரம் - பைசாபாத்(அயோத்தியா) ரயில் நிலையங்களுக்கு இடையே செப்.19ம் தேதி முதல் வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது இந்த ரயில் திருப்பதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும், திங்கட் கிழமைகளில் காலை திருப்பாதிரி புலியூர் ரயில் நிலையத்துக்கு 9.19 க்கு வந்தடைந்து 9.20 க்கு பைசாபாத் நோக்கி கிளம்பி செல்லும், வெள்ளிக்கிழமை மாலை திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்துக்கு 5.04 க்கு வந்தடைந்து 5.05 க்கு ராமேஸ்வரம் நோக்கி கிளம்பி செல்லும்

இந்த ரயில் அயோத்தி, ஷாகன்ஜ், ஜான்பூர், ப்ரயாக்ராஜ், சத்னா, ஜபல்பூர், இதர்சி, நாக்பூர், பால்ஹர்ஷா, வாரங்கல், கொண்டபள்ளி, விஜயவாடா, கூடூர், எக்மோர், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயுில்வே சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 19 Sep 2021 2:22 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...