/* */

கடலூர் மாவட்டத்தில் 89 லட்ச ரூபாய் பறிமுதல்

கடலூர் மாவட்டத்தில் 89 லட்ச ரூபாய் பறிமுதல்
X

கடலூர் மாவட்டத்தில் இதுவரை ரூபாய் 89 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

கடலூர் பேருந்து நிலையத்தில் வரும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரசேகர சகாமுரி,கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கையெழுத்திட்டனர். மேலும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ணக்கோலங்கள் வரையப்பட்டிருந்தன. தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரசேகர சகாமூரி , கடலூர் மாவட்டத்தில் 58 லட்ச ரூபாய் பணமாகவும் 31 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பரிசுப் பொருட்களும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வாக்குப்பதிவு நாளன்று 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டுமெனவும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Updated On: 12 March 2021 8:12 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மக்களவை தேர்தல் 2024: பாஜகவின் சறுக்கலும் வாக்காளர்களின் மனநிலையும்
  2. இந்தியா
    அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டதில்லை: இந்திய தலைமை நீதிபதி டிஒய்...
  3. தொழில்நுட்பம்
    நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து திரும்பும் சீனாவின் விண்கலம்
  4. வீடியோ
    🔴LIVE : தென் சென்னை MP தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர் சந்திப்பு...
  5. தமிழ்நாடு
    மதுரைக்கு வாங்க..! மத்தியான சாப்பாடு சாப்பிட்டு வரலாம்..!
  6. தமிழ்நாடு
    நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்..!
  7. வீடியோ
    🔴LIVE : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பு ||...
  8. காஞ்சிபுரம்
    ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: ஆட்சியர் துவக்கி வைப்பு
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 286 கன அடி..!
  10. தமிழ்நாடு
    பெரியாறு அணை நாடகத்தை வீழ்த்திய கேரள மக்கள்..!