/* */

தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி விற்பனை குட்கா பான் மசாலா பறிமுதல்...

செங்கல்பட்டில் குட்கா பான் மசாலா .

HIGHLIGHTS

செங்கல்பட்டு நகரில் தனிவீடு எடுத்து குட்கா பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு சுமார் 3 டன் குட்கா பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகள் செங்கல்பட்டு பகுதியில் மொத்த விற்பனை மையங்களில் பொருட்களை தினந்தோறும் வாங்கிச் செல்கின்றனர். இதை பயன்படுத்தி செங்கல்பட்டு நகர பகுதியில் உள்ள சின்னம்மன் கோவில் தெருவில் பசுபதி (40) என்பவர் தனி வீடு எடுத்து பான் மசாலா குட்கா ஆகிய பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த மூன்று மாதகாலமாக செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பான்மசாலா குட்கா ஆகிய பொருட்கள் எளிதில் கிடைப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு நகர போலீசார் நகர் முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் சின்னஅம்மன் கோவில் தெரு பகுதியில் தனியாக வீடு எடுத்து குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த பசுபதி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பான்மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் போதைப் பொருளின் விலை மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டது

Updated On: 9 May 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!