/* */

திருமானூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் மாபெரும் பொதுக்கூட்டம் அமைச்சர் சிவகங்கர் சிறப்புரையாற்றினார்.

HIGHLIGHTS

திருமானூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
X

திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திருமானூரில் நடைபெற்றது.

அரியலூர் சட்டமன்ற தொகுதி சார்பில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திருமானூரில் நடைபெற்றது. திமுக திருமானூர் கிழக்கு ஒன்றிய பொருப்பாளர் கென்னடி வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் சேலம். சுஜாதா அவர்கள், மற்றும் கவிஞர். ஆதித்தியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கி திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி கூறினார். கடந்த ஓராண்டில் முதலமைச்சாராக ஸ்டாலின் பொருப்பேற்றபிறகு, பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், ஒருலட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் இனைப்பு, நகைகடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை செய்துவருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளில் பெருமபான்மை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கூறினார். கூட்டத்தில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக பொருப்பாளர்கள் தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 17 May 2022 2:22 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  2. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  3. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  5. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  6. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  7. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  8. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  9. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!