/* */

பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயிலில் பாமகதலைவர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்புஅபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
X

கீழப்பழுவூர் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையார் திருக்கோயிலில் பாமக நிறுவன தலைவர் டாக்டர். ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, பாமக தொகுதி செயலாளர் தர்ம.பிரகாஷ் தலைமையில், சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூர் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையார் திருக்கோயிலில் பாமக நிறுவன தலைவர் டாக்டர். ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, பாமக தொகுதி செயலாளர் தர்ம.பிரகாஷ் தலைமையில், சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட தலைவர் ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் வினோத்(வடக்கு), சிவா(தெற்கு) மற்றும் கீழப்பழுவூர் நகர செயலாளர் சின்னதுரை உள்ளிட்ட கட்சி பொருப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர், மேலும், திருமானூர் அருகே, அரண்மனைகுறிச்சி கிராமத்தில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On: 25 July 2021 6:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?