/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா

3,21,078 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,829 பேர், தொற்று இல்லாதவர்கள் 3,04,249 பேர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 7 பேர். மருத்துமனைகளில் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,516 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 581 பேர். இதுவரை 3,21,078 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,829 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,04,249 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,861. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,25,376. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 42,087 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,865 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 40,121 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 101 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1750 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 889 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 861 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 26 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  9. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  10. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்