/* */

You Searched For "#ஊரடங்கு"

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த பூக்கள் வீணாகும் அவலம் - ...

பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்த அரளி, காக்கடா உள்ளிட்ட பூக்கள் ஊரடங்கு வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த பூக்கள் வீணாகும் அவலம் -  விவசாயிகள் கவலை
பெருந்துறை

ஈரோட்டில் மஞ்சள் ஏலம் மீண்டும் துவக்கம் : குவிண்டாலுக்கு 7,500 ரூபாய்...

ஈரோட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 45 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் ஏலம் இன்று பாதுகாப்பு வழிமுறைகளுடன் துவங்கியது.

ஈரோட்டில் மஞ்சள் ஏலம் மீண்டும் துவக்கம் :  குவிண்டாலுக்கு 7,500 ரூபாய் வரை விற்பனை
குமாரபாளையம்

அதிகாலை முதல் காத்திருந்து தடுப்பூசி போட்ட மக்கள்

கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுவதால், அதிகாலை 3:00 மணிக்கே தடுப்பூசி முகாம் பகுதிகளில் மக்கள் வந்து காத்திருந்தனர்

அதிகாலை முதல் காத்திருந்து  தடுப்பூசி போட்ட மக்கள்
குமாரபாளையம்

நீடிக்கும் தடை: 'சூடு 'பிடித்த கேன்களில் டீ வியாபாரம்

டீ கடைகள்,பேக்கரி திறக்க தடை தொடர்வதால், டீ கேன்களில் டீ, காபி விற்பனை செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

நீடிக்கும் தடை: சூடு பிடித்த கேன்களில் டீ வியாபாரம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு : அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம்

ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

ஈரோடு : அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம்
பவானிசாகர்

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர்...

சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர் தப்பியோட்டம்
பவானி

சித்தோடு அருகே கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரபல கால்டாக்ஸி நிறுவன வாகனத்தில், மதுபானங்களை கடத்தி வந்த நபரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே  கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது
ஈரோடு மாநகரம்

ஈரோடு: அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி...

ஈரோடு மாநகரில், அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு: அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்
கவுண்டம்பாளையம்

ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரணும்: கோவை கலெக்டர் சமீரன்...

கோவை மாவட்டத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று, கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரணும்: கோவை கலெக்டர் சமீரன் வேண்டுகோள்
சேலம் மாநகர்

சேலம்: மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரண உதவி

சேலத்தில், மாற்று திறனாளி குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

சேலம்: மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு  தேமுதிக சார்பில் நிவாரண உதவி
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படாது: பொதுமக்கள் ஏமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க அனுமதி கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படாது: பொதுமக்கள் ஏமாற்றம்
குமாரபாளையம்

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் : சுற்றுலாத்துறை...

முன்களப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், மளிகை தொகுப்பு போன்றவைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் : சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கல்