/* */

You Searched For "#trafficjam"

கடையநல்லூர்

புத்தாண்டை முன்னிட்டு பண்பொழி கோவிலில் குவிந்த பக்தர்களால்...

திருமலை பன்பொழி குமாரசாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வதால் போக்குவரத்து நெரிசல்.

புத்தாண்டை முன்னிட்டு பண்பொழி கோவிலில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசல்
சேலம் மாநகர்

சேலம் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து...

சேலத்தில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தால் 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சேலம் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிப்பு
குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே நடுரோட்டில் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

குமாரபாளையம் அருகே டீசல் தீர்ந்து நடு வழியில் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் அருகே நடுரோட்டில் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
வேலூர்

நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் லைசன்ஸ் ரத்து

நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் டிரைவிங் லைசன்ஸ் தானாகவே ரத்து ஆகி விடும் என போலீசார் எச்சரிக்கை

நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி 3 முறை சிக்கினால் லைசன்ஸ் ரத்து
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3 மணி நேரம் போக்குவரத்து...

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் பழுதான ஆட்டோக்கள் நிறுத்த மாற்று இடம் : மக்கள்...

குமாரபாளையம், ராஜம் தியேட்டர் பகுதி பாலத்தில் பழுதான ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

குமாரபாளையத்தில் பழுதான ஆட்டோக்கள் நிறுத்த மாற்று இடம் : மக்கள் கோரிக்கை
வேலூர்

வேலூரில் மின் தடை காரணமாக போக்குவரத்து நெரிசல்

வேலூர் நகரில் இன்று மின் தடை காரணமாக போக்குவரத்து சிக்னல்கள் வேலை செய்யாததால் போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் சிரமப்பட்டனர்

வேலூரில் மின் தடை காரணமாக போக்குவரத்து நெரிசல்
துறையூர்

துறையூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கேட்டு சாலை மறியல்:...

துறையூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் துறையூர்-பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு...

துறையூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கேட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு மாநகரம்

ஈரோடு மேம்பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- பரபரப்பு

ஜவுளி பேனல்களை ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி, ஈரோடு சவிதா மேம்பாலத்தில் சிக்கி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மேம்பாலத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரி- பரபரப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்காக தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையை நோக்கி படையெடுப்பதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து...

செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்